அம்மன் தாயி பட ட்ரைலர்.. மேக்கப் இல்லாமலே பயமுறுத்தும் ஜூலி

பிக்பாஸ் ஜூலி நடிப்பில் வெளிவர இருக்கும் அம்மன் தாயி படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்துள்ளனர். முழு படத்தையும் மொபைல் கேமராவில் எடுத்தது போல் இருக்கிறது  திரைப்படம். அம்மன் தாயி படத்தின் ட்ரைலர்

Leave a Comment