fbpx
Connect with us

வைரலாகுது அப்பா- மகன் வேடத்தில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் ‘102 நாட் அவுட்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

News | செய்திகள்

வைரலாகுது அப்பா- மகன் வேடத்தில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் ‘102 நாட் அவுட்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

102 no

பாலிவுட்டில் ‘102 நாட் அவுட்’ என்ற படம் உருவாகியுள்ளது. சுமார் 27 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார் ரிஷி கபூர். இதில் இவர்கள் அப்பா – மகன் வேடத்தில் நடிக்கின்றனர். ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எழுதி இயக்குகிறார் உமேஷ் சுக்லா .

இந்த படத்தில் அமிதாப் பச்சன் 102 வயதான தந்தையாகவும், ரிஷி கபூர் அவருக்கு 75 வயதான மகனாகவும் நடிக்கின்றனர். அப்பா மகன் உறவை மையக்கப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீஸர் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுது.

இந்நிலையில்  இப்படத்தின் போஸ்டர் ஒன்றை அமிதாப் மற்றும் ரிஷி கபூர் தங்கள் ட்விட்டரில் வெளியிட்டார்கள்.

First Look

இப்படம் மே 4 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top