தல என்றால் தமிழ்நாட்டிற்கு தெரியும் அது அஜித் தான் என்று,ஆனால் இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தெரிந்தது தான் ஆச்சர்யம்.

ஆம்,சில நாட்களுக்கு முன்பு அமிதாப் பச்சன் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது,இது உன்மை தகவலா என்று தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.

இதற்கிடையில் அமிதாப்பிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார் ஒரு அஜீத் ரசிகர். அதில் “தல 58 படத்தை நீங்க தயாரிக்கிறீங்களா?” என்று கேட்க, படக்கென பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். என்னவென்று? “நோ…” இதுதான் அமிதாப்பின் பதில்

தல58 என்றதும் அமிதாப் பச்சன் அஜித் படத்தை பற்றி தான் கேட்கிறார்கள் என்று தெரிந்துதான் பதில் சொன்னாரா?