fbpx
Connect with us

அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகும் தோழா!

News | செய்திகள்

அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகும் தோழா!

thozhaவம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

அதைதொடர்ந்து ஹிந்தியில் இப்படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் ரீமேக் செய்யபோவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதன் ஹிந்தி ரீமேக்கில் நாகர்ஜுனா கேரக்டரில் அமிதாப்பச்சனும் கார்த்தி கேரக்டரில் வருண் தவானும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top