Connect with us
Cinemapettai

Cinemapettai

amitabh-bachan

India | இந்தியா

மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன்.. பரபரப்பில் பாலிவுட்!

இந்திய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அமிதாப்பச்சன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அமிதாப்பச்சன் தற்போது கல்லீரல் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் உடல் நலம் நன்றாக தேறி படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மே டே, பிரம்மாஸ்திரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதைத்தவிர பிரபாஸுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பூரண குணமடைந்து படப்பிடிப்புகளை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

amitabh-bachan-1

amitabh-bachan-1

Continue Reading
To Top