இந்திய ஜனாதிபதியாக அமிதாப் பச்சன் வர வேண்டும் – பிரபல நடிகர் கருத்து

amitabh-bachchan80-களில் இருந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அமிதாப்பச்சன். உலக புகழ் பெற்ற இந்தியர்களில் இவரும் ஒருவர். இவரது நண்பரும் பா.ஜ.க எம்.பி-யுமானவர் சத்ருஹன் சின்ஹா. இவர் ஒரு பிரபல நடிகரும் கூட.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இந்திய நாட்டின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அமிதாப் பச்சன் வந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவர் ஜனாதிபதியானால் அது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்” என்றார்.

Comments

comments

More Cinema News: