சயீரா நரசிம்ம ரெட்டி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிம்மாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம்.

sye raa narasihma reddy

இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், டாக்டர் ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். கிட்டத்தட்ட சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இந்த படத்தினை ராம் சரண் தயாரிக்கிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட்டின் அமித் திரிவேதி இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்துவருகிறது. மேலும் தற்பொழுது நயன்தாராவின் பகுத்தலின் சுட நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அமிதாப் தன் கெட்- அப்பிற்காக சுகிரீன் டெஸ்ட் வந்தார். அவரின் லுக் ரெடியாகிவிட்டது.

தனது லுக் இப்படி தான் இருக்கும் என ட்விட்டரில் அவர் வெளியிட்டார்.

sye raa narasihma reddy – Amitabh Bachan flp

இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.