102 no

பாலிவுட்டில் ‘102 நாட் அவுட்’ என்ற புதிய படம் உருவாக்கி வருகின்றது. சுமார் 27 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார் ரிஷி கபூர். இதில் இவர்கள் அப்பா – மகன் வேடத்தில் நடிக்கின்றனர். ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எழுதி இயக்குகிறார் உமேஷ் சுக்லா .

102 no

இந்த படத்தில் அமிதாப் பச்சன் 102 வயதான தந்தையாகவும், ரிஷி கபூர் அவருக்கு 75 வயதான மகனாகவும் நடிக்கின்றனர். அப்பா மகன் உறவை மையக்கப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீஸர் வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகின்றது.