நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து வருகிறார், இவர் இந்த வயதிலும் தனது கதாபாத்திரத்திற்கு எடுக்கும் முயற்சியை கண்டு இளம் ஹீரோக்கள் வியப்பில் இருக்கிறார்கள்.

102 no

இவர் தற்பொழுது 102ஆள் அவுட் என்றபடத்தில் நடித்து வருகிறார் அதில் அவர் மிகவும் வயதான கேரக்டர் அதாவது 102 வயதான முதியவரை போல் நடிக்கும் அவருக்கு 75 வயது ஆகும் மகனுக்கும் இடையே நடக்கும் பாசபோராட்டம் தான் இந்த படத்தில் கதை.

இந்த படத்திற்காக அமிதாப் பச்சன் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் அதாவது வெள்ளையான முடி மற்றும் தாடியோடு இருக்கும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதில் அவர் அடையலாம் தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Yo … baby .. BAAADDUUUMBAAAA !!

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on