Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் பட அமிர்தாவின் டாப் ஆங்கிள் கவர்ச்சியான செல்பி.. லாக் டவுனில் ஓவரா சாப்பிட்டு தொப்ப போட்டுருச்சி போல!
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான அமிர்தா ஐயர், தளபதியின் ‘பிகில்’ படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஏனென்றால் பிகில் படத்தில் கால்பந்து வீரராக ஒவ்வொரு சீனிலும் மாஸ் காட்டியிருப்பார் அமிர்தா.
ஆனால் இதற்கு முன்பு கூட ‘காளி’, ‘தெறி’ போன்ற படங்களில் அமிர்தா துணை நடிகையாக நடித்ததோடு, ‘படை வீரன்’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளாராம். மேலும் அமிர்தா தற்போது பிக்பாஸ் புகழ் கவினுடன் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்
இந்த நிலையில் தற்போது அமிர்தாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி, பல இளைஞர்களின் மனதை உசுப்பேற்றி இருக்கிறது.
அதாவது பட வாய்ப்புகளை பெறுவதற்காக பல நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

Amirtha
அந்தவகையில் அமிர்தா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டி வெல்ட் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது.
