Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் – தெத்துப்பல் அழகி அமிர்தா ஐயர்.. வைரல் புகைப்படம்
Published on
பிகில் படத்தின் மூலம் தென்றல் என்ற கேரக்டரில் அறிமுகமானவர் அமிர்தா ஐயர். இந்தப் படத்தில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளார்.
தற்போது தெத்துப் பல் அழகுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த புகைப்படம் ரசிகர்களை நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
