Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமீர் கானின் மகள் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்! அடியாத்தீ அடுத்த ரம்பா டோய்
பாலிவுட் கான்களில் முக்கியமானவர் அமீர் கான். இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உடையவர். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளராகவும் கலக்கி வருபவர். அமீர் கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் இருக்கிறார்கள். பின்னர் தான் விவாகரத்து பெற்று கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இரா கான் – அமீர்கானின் மகளான இவர் சமீபத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். கிரேக்க நாடகம் ஒன்றை நம்ம ஊருக்கு ஏற்றது போல மாற்றினார். நல்ல ஹிட் அடித்தது அந்த விஷயமே ஓய்ந்து அடங்குவதற்கு முன் தன் இன்ஸ்டாகராம்மில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

IRA KHAN
இன்ஸ்டாக்ராம்மில் ஆக்டிவாக இருப்பவர் தான் இரா கான். சில பல முறை இவர் போட்டோஸ் விமர்சனத்துக்கும் உள்ளது. எனினும் இந்த முறை பதிவிட்ட போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

IRA KHAN
நானும் நடிக்க ரெடி என அறிவித்து போலவே உள்ளது இந்த போட்டோ ஷூட்.

IRA KHAN
ரைட்டு ரைட்டு நடந்து நடந்து ..

IRA KHAN
