fbpx
Connect with us

Cinemapettai

இந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Likes குவிக்கும் புகைப்படம்

amir-khan

News | செய்திகள்

இந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Likes குவிக்கும் புகைப்படம்

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான ‘தங்கள்’ மற்றும் ‘பி கே’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவரது திறமையை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர்.

அன்னையர் தினத்தன்று பலரும் அவர்களது அம்மாவுடன் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் பதிவிட்டுள்ளனர்.

தற்போது அமீர் கானும் அவர் அம்மாவுடன் சேர்ந்து சிறுவயதிலேயே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் என்னுடைய அம்மா உலகில் மிகச்சிறந்த அம்மா எனவும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் அப்பா, அம்மா மற்றும் அவரது சகோதரர் Faisal ஆகிய நான்கு பேர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top