Tamil Cinema News | சினிமா செய்திகள்
6 ஆஸ்கர்கள் பெற்ற ஹாலிவுட் பட ரிமேக்.. வைரலாகுது அமிர் கானின் கெட் அப் போஸ்டர்
Published on
பாலிவுட்டில் உள்ள கான்களில் வித்தியாசமானவர். கமெர்ஷியல் என்பதனை தாண்டி வெவ்வேறு ஜானரில் பல விதமாக முயற்சி செய்வதில் வல்லவர் அமீர் கான்.
லால் சிங் சத்தா – இது டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் 1994 இல் வெளியான பாரெஸ்ட் கம்ப் (Forrest Gump) படத்தின் அதிகாரபூர்வ ரிமேக். படம் கிறிஸ்துமஸ் 2020 இல் ரிலீசாகிறது. IQ லெவல் குறைவாக உள்ள ஒருவனின் பயணமே இப்படம். இப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை பெற்ற படம். அத்வைத் சந்தன் இயக்குகிறார். கரீனா கபூர் நடிக்கிறார்.
நம் ஊருக்கு ஏற்றார் போல பல மாற்றங்களை இப்படக்குழு செய்துள்ளது.

Aamir Khan in & as Lal Singh Chadha
