Connect with us

Cinemapettai

johnson-court-fine

India | இந்தியா

இளைஞருக்கு திடீரென வளர்ந்த மார்பகங்கள்.. பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா?

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்தை உபயோகப்படுத்திய இளைஞருக்கு திடீரென மார்பகங்கள் வளர்ந்துள்ளது. இதனை கேட்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற அமெரிக்க நிறுவனம் குழந்தைகளுக்கு உரிய மருந்து வகைகளை தயாரிக்கும் ஒரு பிரபலமான நிறுவனம். பிறந்த குழந்தை முதல் நினைவு தெரியும்வரை இந்த நிறுவன பொருட்களையே மக்கள் பெரும்பாலும் விரும்பி குழந்தைகளுக்கு உபயோகித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரே என்பவர் ஜான்சன் நிறுவனத்தின் ரிஸ்பர்டல் என்ற ஆன்ட்டி சைக்கோடிக் மருந்தைப் பயன்படுத்திய இளைஞருக்கு திடீரென மார்பகங்கள் வளர்ந்துள்ளது. இந்த பக்க விளைவு குறித்து முன்னரே ஜான்சன் நிறுவனம் அறிவுறுத்த மறுத்து விட்டது என வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் ரூ.4.83 கோடி அபராதம் விதித்தது. ஆனால் ஜான்சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் அதை செலுத்தத் தவறி விட்டது. இதனால் அந்த இளைஞர் மேல்முறையீடு செய்ய இந்திய ரூபாயில் சுமார் ரூ.56,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்சன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

எப்படியெல்லாம் பணக்காரராக ஆகுறாங்க பாருயா..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top