Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமெரிக்காவில் பைரவா வசூலை முறியடித்த வேலைக்காரன்.!
அமெரிக்காவில் பைரவா சதனையை முறியடித்து வேலைக்காரன் புதிய சாதனையை படைத்துள்ளது. இது தளபதி ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளது.
As of Wed – Dec 27th, @Siva_Kartikeyan 's #Velaikkaran with $269,862 has surpassed #Bairavaa 's $259,189 to become No.7 Tamil Grosser in #USA in 2017..
— Ramesh Bala (@rameshlaus) December 28, 2017
Ilayathalapathy Sivakarthikeyan's competitive release #Velaikkaran USA 4 days collection $269,862 is more than @actorvijay's solo pongal festival rls #Bairavaa 's lifetime collection $259,189.
BO Rank :
1. Rajini
2. Ajith
3. Kamal
4. Sika
5.Vijay— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) December 28, 2017
பைரவா வசூலை முறியடித்து வேலைக்காரன் புதிய சாதனை படைத்துள்ளது இதை அதிகாரபூர்வமாக ரமேஷ் பால தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Will end up below Kaatruveliyadai, Break even – 366K
