இயக்குநர் அமீர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் தயாரித்து வரும் படம் “அச்சமில்லை அச்சமில்லை” . அறிமுக இயக்குநர் முத்துகோபால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் அமீர், ஹரிஷ், சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அருண் குமார் இசை.

அதிகம் படித்தவை:  இவனுங்கள ஸ்டெர்லைட் ஆலையை முடக்க சொன்ன சொன்னா இன்டர்நெட்டை முடக்கி விளையாடிட்டு இருக்கானுங்க.!
Yuvan Shankar Raja

இப்படத்தின் டீஸரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதிகம் படித்தவை:  100வது நாள் வெற்றி விழாவில் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்த தயாரிப்பாளர்

இந்த டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது.