நடிகை ஆண்ட்ரியா தரமணி என்ற வெற்றி படத்தை கொடுத்தார், அதேபோல் இவர் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கதைக்கு முக்கியத்துவம் இருந்தார் நிறுவனமாக கூட நடிப்பேன் என கூறியுள்ளார் இவருக்கு நடிகர்களுடன் டூயட் பாடி நடிப்பதை விட நல்ல அழுத்தமான கதை இருந்தால் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Andrea
Andrea

இவர் தற்பொழுது தனுஷின் வடசென்னை படத்தில் நடித்துவருகிறார் இந்த படத்தில் வாட சென்னை பெண்ணாக நடித்துவருகிறார் அதனால் சென்னை ஸ்லங் பேசி கற்று வருகிறார்  இவர் முதல் முறையாக வாட சென்னை பெண்ணாக நடித்து வருகிறார்.

வடசென்னை படத்தில் இரண்டு ஹீரோயின் ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களில் யார் தனுஷ்க்கு ஜோடி என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்துவதது, தற்பொழுது தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார், மேலும் ஆண்ட்ரியா இயக்குனர் அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.

மேலும் அமீர் படத்தில் தாதாவாக நடிக்கிறார் அவருக்கு மனைவியாக தான் ஆண்ட்ரியா நடிக்கிறார், இயக்குனர் அமீர் படத்தில் தாதாவாக இருக்கிறார் அவருக்கு பிறகு தனுஷ் எப்படி தாதாவாக உருவெடுக்கிறார் என்பதுதான் கதை என கூறுகிறார்கள்.