fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரே ப்ரோமோவில் ரசிகர்களை கதறவிட்ட அமீர்.. பிரபு தேவா மாஸ்டரின் சிஷ்யன்

bigg boss

Videos | வீடியோக்கள்

ஒரே ப்ரோமோவில் ரசிகர்களை கதறவிட்ட அமீர்.. பிரபு தேவா மாஸ்டரின் சிஷ்யன்

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் வாழ்க்கை அனுபவத்தை அனைவரும் முன்னிலையிலும் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களையும் தனது சோகத்தையும் ரசிகர் முன்பு தெரிவித்து அனைவரின் ஆதரவையும் பெற்றார்.

தற்போது அதேபோல் அமீர் தன் சிறு வயதில் தன் தந்தையை இறந்ததாகவும் அதன்பிறகு தனது தாயார் தன்னை வளர்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் ஒரு நடன கலைஞராக ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருந்ததாகவும் தற்போது அது நிறைவேறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறிய டிவி நிகழ்ச்சியில் நான் நடனம் ஆடுவதை தனது தாயார் அனைவரிடமும் பெருமையாக பேசியதாகவும் தற்போது பிரபலமான விஜய் டிவியின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதை நினைத்து பெருமைபடுவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது விஜய் டிவியிலிருந்து அமீரின் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோசமூக வலைதளங்களில் வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top