இவர் இல்லாததுதான் நேற்றைய தோல்விக்கு காரணம்.. சோகத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

மேற்கிந்திய தீவு அணியின் முக்கிய வீரரான ஆன்ட்டி ரஸுல் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட போவதில்லை என்று தெரிவித்தனர்.

அவர் பயிற்சி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட போவதில்லை என்று அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். அதன்படி நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவு ஆல்ரவுண்டர் ரஸுல் இல்லாத காரணத்தால் மேற்கிந்திய தீவு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் அடைந்தனர்.

நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நூறு ரன்கள் கூட அடிக்க முடியாமல் போனது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது. மேற்கொண்டு அணிகளில் எதுவும் மாற்றம் வருமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment