fbpx
Connect with us

Cinemapettai

கடும் கோபத்தில் ஒய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு.. குடியுரிமையுடன் வெளிநாட்டு அணி அழைப்பு

ambati-rayudu

Sports | விளையாட்டு

கடும் கோபத்தில் ஒய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு.. குடியுரிமையுடன் வெளிநாட்டு அணி அழைப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று விளையாடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனால் தற்போது அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அம்பத்தி ராயுடு பதிலாக மற்றொரு விளையாட்டு வீரர் விஜய் சங்கர் எடுத்துள்ளனர். அதற்கு சூசகமாக அம்பத்தி ராயுடு 3டி கிளாஸ் ஒன்று ஆர்டர் செய்துள்ளதாக டுவிட் செய்திருந்தார். இது பலரிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்திய அணியின் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாமல் தவித்து வந்த அம்பத்தி ராயுடு தற்போது ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் விளையாடும்படி கூறியுள்ளது. இதற்கு எந்த ஒரு பதிலும் அம்பத்தி ராயுடு தெரிவிக்காமல் இருக்கிறார்.

ஒருவேளை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது அம்பத்தி ராயுடு கூறினால் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது ஒய்வை திடீரென இன்று அறிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. அப்படி என்றால் இந்தியாவில் வாய்ப்பு இல்லை என்றால் ஐஸ்லாந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top