Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

கோடிகளில் சம்பாதிக்கும் அம்பத்தி ராயுடு, போயும் போய் இந்த செல் – போன்தான் வைத்துள்ளாரா?

ஏரோபிளேனில் அமர்ந்த படி ராயுடுவின் போன் வைத்து கலாய்க்கும் பிராவோவின் வீடியோ சி எஸ் கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது

ஐபில் இன் 12 வது சீசன் துவங்கி வெற்றிகரமாக நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ், விட்ட இடத்தில் இருந்தே துவங்கி இரண்டு வெற்றிகளை குவித்துள்ளனர். அதிலும் சிறப்பம்சம் என்னவென்றால் நான்கு வெளி நாட்டு வீரர்கள் அணியில் சேர்க்கும் வாய்ப்பிருந்தும், மூன்று வீரர்களுடன் ஆடி வருகின்றனர்.

அதிக ரசிகர் வட்டம் உடைய டீம் சி எஸ் கே. இந்த டீம் வீரர்களுக்கு தல, சின்ன தல, பாகுபலி, பராசக்தி எக்ஸ்பிரஸ் என பல செல்ல பெயர்களும் உண்டு. ஐபில் இல் ஒரு கேட்ச், சிக்ஸ் அடித்தால் லட்சத்தில் பணம் பார்க்கலாம். பல வீரர்கள் உயர் ரக கார், பைக் என்று கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் பேசிக் மாடல், பட்டன் வைத்த போன் தான் ராயுடு பயன்படுத்துவதாக பிராவோ சொல்லியுள்ளார்.

csk

சி எஸ் கே மற்றும் இந்திய டீம்மின் வீரர், சர்வதேச பிளேயர் இந்த போன் தான் வைத்துள்ளார். நாம் சி எஸ் கே டீம்மில் இருந்து காசு போட்டு உயர் ரக போன் வாங்கி தரலாம் என்று கூறியுள்ளார். மேலும் அதில் இவர் டவுன்லோட் செய்யட்டும் என கூற, டூபிளெஸ்ஸி மற்றும் ராயுடு திருப்பி கலாய்க்க முடிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top