fbpx
Connect with us

அம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி.! இப்படி ஒரு வரவேற்ப்பா .! வைரலாகும் வீடியோ

rajini-records

News | செய்திகள்

அம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி.! இப்படி ஒரு வரவேற்ப்பா .! வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த பேட்ட படத்தின் டீசர் வெளியிடப்பட்டது, இந்த டீஸருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் நேற்று இவர் பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறினார்கள், இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு பலத்த வரவேற்ப்பு கிடைத்தது அதுமட்டும் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் போட்டி போட்டுகொண்டு விடாமல் புகைப்படம் எடுத்தார்கள் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top