விஷாலின் ஆம்பள பட இளம் நடிகையின் ஆபாசப்படம்.. லீக் செய்ததால் அப்செட்டில் நாயகி

ambala-movie-actresses
ambala-movie-actresses

விஷால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஆம்பள படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகையின் ஆபாசப் படம் ஒன்று இணையத்தில் வெளியானதால் மிகவும் கோபத்தில் உள்ளாராம். சுந்தர் சி விஷால் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆம்பள.

2015 ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தில்தான். பாடல்கள் செம ஹிட் அடிக்க அதன்பிறகு ஹிப் ஹாப் தமிழாவின் வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சுந்தர் சி இயக்கும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ படத்தில் நடிக்கும் நடிகைகள் அழகாக இருப்பார்கள். நடிகைகளை தேர்வு செய்வதில் சுந்தர் சியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஆம்பள படத்தில் ஹன்சிகா, நைரா பானர்ஜி, மாதவி லதா என மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அதுமட்டுமில்லாமல் முன்னாள் கதாநாயகிகள் கிரன் ரதொட், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா போன்றோரும் நடித்திருந்தனர்.

இதில் மாதவி லதா என்ற தெலுங்கு நடிகையின் ஆபாச புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதில் இருப்பது உண்மையில் மாதவி லதா இல்லை எனவும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் எனவும் காவல்துறையினரிடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளாராம்.

madhavi-latha-cinemapettai
madhavi-latha-cinemapettai

மாதவி லதா தெலுங்கு சினிமாவில் பல சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். மேலும் தெலுங்கு நடிகர்களின் விருந்துகளில் கண்டிப்பாக போதைப்பொருள் இடம்பெறும் எனவும், அதனை சோதனை செய்ய வேண்டும் எனவும் சமீபத்தில் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் டென்ஷனான பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மாதவி லதா புகைப்படங்கள் மற்றும் சாதாரண வீடியோக்களை கூட ஆபாச படம் ரேஞ்சுக்கு மாற்றி இணையத்தில் லீக் செய்துள்ளது நடிகையை மிகவும் அப்செட் ஆக்கியுள்ளதாம்.

Advertisement Amazon Prime Banner