மகேஷ் பாபு  தெலுங்கு சினிமாவில்  இவருக்கென்று ஒரு மாஸ் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது படங்களை ரிமேக் செய்ய என்று ஒரு கூட்டமே இருக்கும். அதுமட்டுமன்றி இவர் படங்கள் நம் ஊரில் டப் செய்து விட்டாலும் ஹிட் அடிக்கும். தமிழில் இவர் நேரடியாக ஸ்பைடர் படத்தில் நடித்தார்.

AMB Cinemas

ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமாகா ஐதராபாத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த மல்டி ப்ளெக்ஸ். இதன் போடோக்களை பார்த்த மக்கள் வாவ் என்று துள்ளி குதிக்கின்றனர்.

View this post on Instagram

#AMBCinemas #MaheshBabu

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

முதலில் அமீர் கானின் தக்ஸ் ஒப்பி ஹிந்தோஸ்தான், திரையிட பிளான் செய்தனர், எதனால் அது ட்ரோப் ஆனது என்று தெரிவாயில்லை. இந்நிலையில் திரையரங்கில் முதல் படமாக 2.0 வை திரையிட திட்டம் இருப்பதாகவும் டோலிவுட்டில் கிசு கிசுகின்றனர்.

2.0

தங்கள் படத்திற்கும் பிரீ மார்க்கெட்டிங் தானே என்று படக்குழு, சென்று ஸ்க்ரீன் துவக்க விழாவில் கலந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது.

View this post on Instagram

#AMBCinemas

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

7 ஸ்க்ரீன்கள் உள்ள இதில் முதல் ரோ கூட உயர்ரக சீட்கள் தான் என்கின்றனர். ஆக மொத்தத்தில் வரும் 29 பிரம்மாண்டத்தை பிரம்மாண்டமாக பார்க்க ரெடி ஆகி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  உதயநிதி நடிப்பில் உருவாகும் ‘நிமிர்’, இந்த மலையாள படத்தின் ரீ-மேக்கா ?