Connect with us
boomerang-movie

அமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா ? போட்டோ உள்ளே !

News | செய்திகள்

அமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா ? போட்டோ உள்ளே !

சோனாக்ஷி சின்ஹா, பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆரம்ப நாட்களை ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். 2014 இல் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்கா இந்த படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்து நமக்கு பரிச்சயம் ஆனவர்.

sonakshi-sinha

31 வயது கடந்து சிங்கிளாகவே சுற்றி வருபவர். இவர் தன ட்விட்டரில் பதிவிட்ட சமாச்சாரம் தான் இந்த வார ஹாட் நியூஸ் …

சோனாக்ஷி அமேசானில் ரூ.18 ஆயிரத்துக்கு ‘ஹெட்போன்’ ஆர்டர் செய்துள்ளார். பார்சலை பிரித்து பார்த்தால் பழைய துருபிடித்த இரும்பு பொருள் உள்ளது, மேலும் கஸ்டமர் சர்வீசியும் சேரி இல்லை என்று நொந்து போய் உள்ளார்.

மேலும் தான் அதனை விற்பதாகவும், கண்டிப்பாக அமேசானில் செய்ய மாட்டேன், நீங்கள் கேட்ட பொருளே தான் கிடைக்கும் என்றும் தான் ஆதங்கத்தை மறைத்து காமெடி செய்துள்ளார் சின்ஹா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top