Connect with us

Cinemapettai

எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.

மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமாரின் இரண்டாவது படம் ஆடை.

படத்தில் காமினி என்ற கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். ரத்னகுமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரதீப் குமார் இசை. ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன். எடிட்டிங் ஷபிக் மொஹமட் அலி. வி ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பெட் கட்டுவதால் ஏற்படும் விளைவு , அதில் பாதிக்கப்படும் பெண்ணின் ரோல் போல உள்ளது இந்த ட்ரைலர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top