Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூக்கு வழியாக தம்மடிக்கும் அமலாபால்..

முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்த அமலா பால் இயக்குனர் விஜயை மணந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி காணாமல் போனார்.

தற்போது விவாகரத்து பெற்ற அமலா பால் மீண்டும் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடி வருகிறார்.

அதற்காக அவரது கவர்சிப்படங்களை சில நாட்கள் முன்பு இணையத்தில் வெளியிட்டிருந்தார். திருட்டுப்பயலே இரண்டாம் பாக இசை வெளியீட்டில் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார்.

தற்போது இதையெல்லாம் தாண்டி இவர் தம்மடித்து புகையை மூக்கால் விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒன் சைடு லவ் பண்ற பொண்ணு கண்டுக்காமல் போய்டாலே நம்ம பசங்க மாஞ்சு மாஞ்சு தம்மடிக்கிறாங்க. பாவம் விவாகரத்தான பொண்ணு அடிச்சா அடிச்சுட்டு போகட்டும் விடுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top