Connect with us
Cinemapettai

Cinemapettai

அமலாபாலின் காலுக்கு கீழே கேமரா, கண்டதும் தெரிய ஆட்டம்..

amalapaul

Videos | வீடியோக்கள்

அமலாபாலின் காலுக்கு கீழே கேமரா, கண்டதும் தெரிய ஆட்டம்..

கூறுகெட்ட மாட்டுக்கு குட் பாய் என்பது போல விரைவில் ரசிகர்கள் அமலாபாலுக்கு விடை கொடுத்து விடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம். அந்த அளவுக்கு திருமணத்திற்குப் பிறகு அவரது பெயர் செம டேமேஜ் ஆகி உள்ளது.

அமலாபால் என்கிற நடிகையை மைனா படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடையச் செய்தார் பிரபு சாலமன். தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வெகுவிரைவில் முன்னணி நடிகையாக மாறினார்.

தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டார். தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டதும், அடுத்த ஒரு வருடத்தில் பிரிந்ததும்தான் அவர் செய்த தவறு என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும் நடிகைகள் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக அமலாபாலின் போட்டோவை ஆபீஸில் மாட்டி வைத்துள்ளதாம் நடிகர் சங்கம். அந்த அளவுக்கு அமலாபாலின் சொந்த வாழ்க்கை சரியில்லை என்பது தெரிந்த ஒன்றுதான்.

அதன்பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்து நயன்தாரா போல் கெட்ட பெயரை திருத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்தாராம் அமலாபால். ஆனால் முடிவை முட்டியிலேயே வைத்துக்கொண்டார் போல. மூளைக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் மோசமான படங்களில் நடிப்பதும், அடிக்கடி மோசமான புகைப்படங்களையும் வெளியிடுவது போன்றவை ரசிகர்களிடம் அமலாபால் மீதான மரியாதையை குறைத்தது.

அதனை மேலும் டேமேஜ் செய்யும் விதமாக சமீபத்தில் அநியாயத்திற்கு சின்ன உடையை அணிந்து கொண்டு காலுக்கு அடியில் கேமரா வைத்து தன்னுடைய உள்ளாடை தெரிய குலுக்கிய குலுக்கில் குண்டக்க மண்டக்க ஆகிவிட்டது இணையதளம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top