Connect with us
Cinemapettai

Cinemapettai

படுக்கையறையில் குனிந்தபடி பலான இடத்தை காட்டிய அமலாபால்.. பரிதவிக்கும் இணையதளம்!

amalapaul-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படுக்கையறையில் குனிந்தபடி பலான இடத்தை காட்டிய அமலாபால்.. பரிதவிக்கும் இணையதளம்!

சிந்து சமவெளி என்ற காவிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அமலாபால்(amalapaul). அறிமுகப் படத்திலேயே அந்தரங்க காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைத்தார்.

முதல் படத்திலேயே பிட்டு நாயகி என பெயரெடுத்த அமலாபாலுக்கு வேறொரு பரிமாணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் பிரபு சாலமன். மைனா என்ற படத்தின் மூலம் அவருக்கு நல்லதொரு நடிகை என பெயர் கிடைத்தது.

அதை அப்படியே பிக்கப் செய்து கொண்டு கமர்ஷியல் ஹீரோயினாக மாறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து நன்றாக கல்லா கட்டினார்.

இடையில் இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு ஆசைக்கு கல்யாணம் பண்ணி அவஸ்தைப்பட்ட கணக்காக ஒரே வருடத்தில் பிரிந்தனர். அதன்பிறகு ஒருவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது.

ஆனால் இல்லவே இல்லை என மறுத்துவிட்டார் அமலாபால். தற்போது ஒரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சில காலமாகவே அமலாபாலுக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லை.

அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று தனது முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

புகைப்படங்களை பார்க்க:- Click here

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top