fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி விளம்பரம் தேடும் அமலாபால்..! ரசிகர்கள் கவலை..

News | செய்திகள்

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி விளம்பரம் தேடும் அமலாபால்..! ரசிகர்கள் கவலை..

அமலாபால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்..!

அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் வெற்றி பெற்றது. அதையடுத்து ஆடை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தின் புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தது. அதேபோல் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இவர் நடித்த வந்த ஆடை என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. பின் அவர் லுங்கி மற்றும் பீர் பாட்டிலுடன் ஒரு காட்டிற்குள் எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்கள் மிகப்பிரபலமாக பேசி சர்ச்சைக்குள்ளானது. எப்பொழுது புகை பிடிப்பது போல் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார் இதை அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அமலாபால் மற்றும் விஷ்ணு விஷால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தவறான செய்தி வெளியே வந்து அதனை விஷ்ணு விஷால் உடனே மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டால் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கைதான் சர்ச்சையில் முடிந்தது சினிமா வாழ்வு சர்ச்சை இல்லாமல் இருந்தால் அமலாபாலின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் கொண்டாடுவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top