Connect with us

Cinemapettai

சரக்கும் கையுமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமலாபால்.. இப்படி இருந்தால் யாரு தான் விவாகரத்து பண்ண மாட்டா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சரக்கும் கையுமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமலாபால்.. இப்படி இருந்தால் யாரு தான் விவாகரத்து பண்ண மாட்டா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அமலா பால் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆடை படத்திற்கு பிறகு இவர் பல சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அமலாபால் தற்போது அதோ அந்த பறவை போல என்ற படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் கதாநாயகி மட்டுமே நடித்த அமலாபால் இப்படத்தில் வித்தியாசமான கதைக்களம் கொண்டுள்ளதால் ஆக்ஷன் ஹீரோயினாக உருமாறி உள்ளார்.

ஆடை படத்தில் இவர் ஆடையில்லாமல் நடித்ததை வைத்து பலரும் பலவித சர்ச்சைகளை உருவாக்கினர். இவரை பற்றி பலர் சர்ச்சையை உருவாக்கியது விட இவரே சில சமயங்களில் சர்ச்சைகளை உருவாக்கி கொடுத்து விடுகிறார் என்றே கூறலாம்.

அந்த வகையில் கிறிஸ்மஸ் தினத்தன்று பல நடிகைகளும் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லி புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால் அமலாபால் வித்தியாசமான முறையில் கையில் ஒயின் கிளாஸ் உடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியதற்கு நன்றி, ஆனால் கையில் வைத்திருந்த ஒயின் கிளாஸ் தான் எங்களுக்கு கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

amala-paul-1

amala-paul-1

ஒயின் சாப்பிடுவது தற்போது ஃபேஷனாகி விட்டது ஆனாலும் ரசிகர்கள் இதை பார்த்து இப்படி இருந்தால் யார் தான் விவாகரத்து பண்ண மாட்டார் என்று கமென்ட் களையும் பதிவு செய்து வருகின்றனர்.

amalapaul

amalapaul

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top