Photos | புகைப்படங்கள்
நீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே
Published on
அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார். ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்த்து நீச்சல் பயிற்சி செய்ய வன பிரதேசம் சென்றுள்ளார். அங்கு சிறு இடைவெளி சமயத்தில் இவர் செய்த சேட்டையை நீங்களே பாருங்கள் ..

Amala Paul

Amala Paul

Amala Paul
