fbpx
Connect with us

லுங்கி, பீர் பாட்டிலுடன் அமலபால்.. விவாகரத்துக்கு பின் அடிக்கும் கூத்து

amala-paul-marriage

Celebrities | பிரபலங்கள்

லுங்கி, பீர் பாட்டிலுடன் அமலபால்.. விவாகரத்துக்கு பின் அடிக்கும் கூத்து

லுங்கி, பீர் பாட்டிலுடன் அமலபால்

தனது திருமண வாழ்க்கையில் எந்த கவலையற்ற அமலாபால் தற்போது சினிமாத்துறையில் கலக்கிக் கொண்டு வருகிறார். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை வெற்றி பெறமுடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான். விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடித்து வெளிவந்த ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

amala-paul-marriage

amala-paul

இந்தப் படத்தின் நூறாவது நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அமலாபால் தனது அடுத்த படத்தின் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் லுங்கியை மடித்துக் கட்டி பீர் பாட்டிலுடன் இருப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் லுங்கியில் அமலா மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர். ஒரு சிலர் இதனை தப்பாக விமர்சித்துள்ளன ஆனால் அமலாபால் இதனை கண்டு கொள்ளமாட்டார்.

இது மட்டுமல்லாமல் அடுத்ததாக ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘ஆடை’ என்ற படங்களில் நடித்துள்ளார் அமலாபால். ஆடை படத்தின் முதல் போஸ்டர் வெளிவந்தது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. மற்ற நடிகர் நடிகைகளை விட ஒரு படி மேல் சென்று அடுத்த படம் பாலிவுட்டில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் அவர் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top