fbpx
Connect with us

Cinemapettai

பிகினி உடையில் பட்டையை கிளப்பும் அமலாபால்.. ரசிகர்களை உசுப்பேத்தி விட்ட செய்தி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகினி உடையில் பட்டையை கிளப்பும் அமலாபால்.. ரசிகர்களை உசுப்பேத்தி விட்ட செய்தி

நடிகை அமலாபால்(Amala Paul) ஒரு காலத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நற்பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். என்று இயக்குனர் விஜய் உடன் விவாகரத்து செய்து கொண்டாலும் அப்போதே அவரது பெயர் நாறி விட்டது.

அதனை தொடர்ந்து தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம் என அமலாபாலின் மாமனார் கூற வெட்ட வெளிச்சமானது அவர்களின் கூத்து. ஒன்னுந் தெரியாத பாப்பா போட்டாலாம் உள் தாப்பா என்னும் அளவுக்கு பெயரை கெடுத்துக் கொண்டார் அமலாபால்.

அதன்பிறகு சர்ச்சை படங்களில் நடித்து வந்த அமலாபால் திடீரென ஆடை எனும் படத்தில் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சென்சார் இருந்தபோதே அப்படி நடித்த அமலாபால் தற்போது அதையும் மீறி ரொமான்ஸில் நடிக்கப் போகிறாராம்.

அமேசன் பிரைம் நிறுவனத்திற்காக ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் அமலாபால். அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உதட்டோடு உதடு முத்தம் காட்சிகள், பிகினி, சூடேற்றும் ரொமான்ஸ் என கலக்கப் போகிறாராம்.

இதனை அறிந்த ரசிகர்கள் எப்போது அந்த வெப்சீரிஸ் வெளியாகப் போகிறது என காத்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அமேசான் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என தெரிகிறது.

இதுமட்டுமில்லாமல் இனி அவர் நடிக்கும் படங்கள் அனைத்திலுமே கவர்ச்சி காட்டப் போகிறாராம். பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கிடைத்ததை விட்டுவிடக் கூடாது என வெறித்தனமாக களம் இறங்கப் போகிறாராம்.

Continue Reading
To Top