Photos | புகைப்படங்கள்
மைனாவின் அழகிய வைரலாகும் புகைப்படங்கள்..! ஆடை அமலாபால்
Published on
Amala Paul – அமலா பால் ராட்சசன் வெற்றிக்கு பின், வெறும் கிளாமர் ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.
ஒருபுறம் ஆடை, அதோ அந்த பறவை போல் என படங்கள் வண்டி கட்டி நிற்க, மறுபுறம் ஊர் சுற்றுவது, யோகா, சமையல் எனவும் அசத்தி வருகிறார்.
நாளை ஆடை படம் வெளிவர உள்ளதால் மக்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்ற மகிழ்ச்சி கலந்த பயத்தில் இருக்கிறார். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

amalapaul

amalapaul

amalapaul

amalapaul

amalapaul

amalapaul
