actors

நடிகை அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக நேற்றைய செய்தி. ஆனால் இன்று ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. தான் அடுத்த திருமணம் செய்து கொள்ள போவதாக கூறும் இந்த வேலையில் இப்படி ஒரு போட்டோ வெளிவந்ததால் அமலாபால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இதிலிருந்து அவர் எப்படி வெளிவர போகிறான் என்பதை அவர் வாயால் கூறினால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். அவர் இரண்டாம் திருமணத்தில் தவறு செய்யப் போவதில்லை என்றும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற போட்டோக்கள் வெளிவருவதால் பிரபலங்களின் இப்போதைய நிலை பாதிக்கப்படுமா என்பது இல்லை. இது அவரின் புகழ்ச்சி கீழே தள்ளுவதற்கான ஒரு முயற்சியாக கூட இருக்கலாம் அதை அமலாபாலின் வாயால் கூறினால் மட்டுமே  தெரியவரும் பொறுத்திருந்து பார்ப்போம்.