fbpx
Connect with us

Cinemapettai

பார்ட்டியில் உச்சகட்ட போதை.. ஆடை போட மறந்த அமலாபால்.. அட கண்றாவியை ஜூம் பண்ணாதீங்க!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்ட்டியில் உச்சகட்ட போதை.. ஆடை போட மறந்த அமலாபால்.. அட கண்றாவியை ஜூம் பண்ணாதீங்க!

தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்.

அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்த திரைப்படம் ராட்சசன். தற்போது இவர் ‘அதோ அந்த பறவை போல’ எனும் படத்தில் தற்போது நடித்து வெளிவர காத்துகொண்டு இருக்கிறது.

இவரது சமூக வலைதள பக்கத்தில் இவர் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.பெண்களை மையப்படுத்தி வெளிவந்த ஆடை திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலாபால் அந்த படக்குழுவினருடன் குதுகலமாய் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அரை போதையில் பேண்ட் போட மறந்த அமலா பால் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

amala-paul

amala-paul

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top