fbpx
Connect with us

Cinemapettai

வெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.

Photos | புகைப்படங்கள்

வெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.

அமலா பால் தன் சமூகவலைத்தள பக்கங்களில் சில நாட்களாகவே ஆக்டிவாக உள்ளார். மேலும் அடிக்கடி போடோஸை பகிர்வது வழக்கம் ஆகிவிட்டது.

Amala Paul அமலா பால் சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே. பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின். தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

Amala Paul

இந்நிலையில் இவர் வெயிலில் என முகம் என இந்த போட்டோவை பகிர்ந்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிவிட்ட சில கமெண்ட்ஸ் தொகுப்பு இதோ …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top