Connect with us
Cinemapettai

Cinemapettai

amala-paul-aadai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் அப்படி நடிக்கும்போது என்ன சுற்றி இருந்தவர்கள்.. ஆடை அமலாபால் ஓபன் டாக்

ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது பற்றி இசை வெளியீட்டு விழாவில் அமலாபால் சில பல கருத்துக்களை கூறினார்.

அமலாபால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். வி ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அமலாபால் நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெருமிதத்துடன் கூறினார்.

அமலா பாலின் நிர்வாண காட்சிகள் எடுக்கும் இடத்தில் என்னை சுற்றி 15 நபர்கள் இருந்தனர். ஆனால் அது எனக்கு பாதுகாப்பாகதான் இருந்தது என வெளிப்படையாக கூறினார். மேலும் இப்படத்தின் வெற்றியை பார்ப்பதற்கு மிக ஆர்வமாக உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top