Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூக்குல புகை விடல.. புகைப்பிடிக்கும் போட்டோவை வெளியிட்ட அமலாபால்.. சிங்கப் பெண்ணே!
சமீபகாலமாக சினிமா வட்டாரங்களில் அமலாபால் பெயர் மிகவும் டேமேஜ் ஆகி வருகிறது. பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் அநியாய கவர்ச்சியில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற பிறகு அமலா பாலுக்கு ஆண்கள் அதிகம் ஆகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போதுமே குடியும் கூத்துமாக இருக்கும் அமலாபால் சமீபத்தில் ஒரு பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மாதிரி புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அது திருட்டு கல்யாணம் தான் என்பதை போல உடனடியாக அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
சமீபத்தில் கூட தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சரக்கடிக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால் தற்போது அதிகரிக்கும் மேல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புகைப்பிடித்தபடி வளையம் வளையமாக புகையை வெளியிடும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலாபால். இதைப்பார்த்த ரசிகர்கள் மூக்குல புகை விடவில்லை என அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

amala-paul-cinemapettai
