மேக்கப் போட்டுக்கொண்டே நாய்க்கு பேன் பார்க்கும் அமலா பால்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால் இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து பல படத்தில் நடித்துள்ளார் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.

Amala Paul

இவர் இயக்குனர் விஜயை காதலித்து அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார் ஆனால் எவ்வளவு வேகமாக திருமணம் நடந்ததோ அதே வேகத்தில் விவாகரத்தும் பெற்றார் திருமண விவாகரத்திற்கு பிறகு பல திரைப்படத்தில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஒரு பிரபல நகை கடைக்கு பிராண்ட் அம்பாசிட்டராக ஆகியுள்ளார்.

அந்த நகை கடைக்கு அவர் கொடுத்த போஸ் பார்த்து பல ரசிகர்கள் ஷாக் ஆனார்கள், அது மட்டும் இல்லாமல் அவர் ஒல்லியாக மாறியிருந்தார் மேலும் கருப்பு உடையில் பூனை நடை போட்டு நடந்து வந்த வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது, தற்பொழுது நாய்க்கு சீவி விடும் வீடியோ ஓன்று வைரல் ஆகி வருகிறது, அவர் வழக்கம் போல் தனது செல்ல நாயுடன் படபிடிப்பிற்க்கு சென்றுள்ளார், இடைவெளி நேரத்தில் மேக்கப் போட்டுக்கொண்டே தனது நாய்க்கு சீவி விடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.