Photos | புகைப்படங்கள்
இயற்கையின் மடியில் குழந்தையாய் நான் – லைக்ஸ் குவிக்குது அமலா பால் பதிவிட்ட ப்ளாக் அண்ட் வயட் போட்டோ
அமலா பால் தன் சமூகவலைத்தள பக்கங்களில் சில ப்ளாக் அண்ட் வயட் போடோஸை பகிர்ந்துள்ளார்.
Published on
Amala Paul அமலா பால்
சினிமா காரியரில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே. பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின். தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.
தன் சமூகவலைத்தள பக்கங்களில் போட்டோ பதிவிடுவது இவரின் வாடிக்கையான செயல்.

Amala Paul
அந்த வகையில் இவர் பதிவிட்ட இந்த இரு போட்டோஸ் நல்ல ரீச் ஆகியுள்ளது.

Amala Paul
