Connect with us

Cinemapettai

dhanush

Cinema News | சினிமா செய்திகள்

“அமலா பால் ‘தனுஷை’ விட்டு பிரிந்தார்?!” அட பாவமே!

பவர் பாண்டியை இயக்கி நல்ல பேர் வாங்கிய தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்துக்கொண்டு உள்ளார்.வடசென்னை வெற்றிமாறனின் கனவு படம். மூன்று பகுதிகளாக வர போகும் இந்த படத்தினை தயாரிப்பதும் தனுஷே. தனுஷின் இந்த படத்திற்கு மீனவ பெண்ணாக நடிக்க அமலா பால் கமிட் ஆனார். அதற்காக அவர் மீனவ பெண்களிடம் பழகி பாடி லாங்குவேஜ் எல்லாம் கற்றுக்கொண்டார்.

எல்லாம் கற்று என்ன பண்ணுவது? அம்மணி தனுஷை விட்டு பிரிந்துவிட்டார்.இந்த படத்திற்கு அப்புறம் ஏகப்பட்ட படங்களை அமலா கமிட் பண்ணிக்கொண்டார் அல்லவா?அதனால் அம்மணிக்கு கால்சீட் பிரச்சனை ஆகிவிட்டதாம். அதனால் தனுஷ் படத்துக்கு குட்பை சொல்லிவிட்டார் அமலா.இதே போலத்தான் விஜய்சேதுபதியும் குட்பை சொன்னார்.ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னையில் அமலாபால் இடத்தை பிடிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top