பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால் இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப பிரச்சனையில் பிரிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து விட்டார் அவர் நடித்து வெளிவந்த ராட்சசன் படம் உலக அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Amala Paul

இயக்குனர் விஜய் அவர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன்பு வந்த செய்தி. அமலாபால் அடுத்தடுத்த படங்களில் புதுப்புது கேரக்டரில் நடித்து தனது திறமைகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி உள்ளார் என்பது ராட்சசன் படம் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

திறமை ஒரு புறம் இருக்க தனது திருமண வாழ்க்கையில் மிகவும் வேதனை அடைந்து உள்ளார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. அவர் இப்போது இரண்டாம் திருமணம் செய்யப்போவதாகவும் அது தன் பெற்றோரின் முடிவில் தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். முதல் திருமணத்தில் செய்த தவறை மீண்டும் செய்ய போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.