Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட தயாரிப்பில் இறங்கிய அமலா பால்.! நடிகை யார் தெரியுமா
Published on
ராட்சசன் படத்தின் மூலம் மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தவர் அமலாபால். தற்போது அமலாபால் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். அதாவது அமலாபால் நடிகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
ஆடை, ‘அதோ அந்தப் பறவை’ போல உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார். தற்போது அமலாபால் நடிக்கும் படத்தை அவரே தயாரிக்க உள்ளார். அந்த நிறுவனத்திற்கு பெயர் ‘White screen’ மீடியா மற்றும ஏஜே ஃ பிலிம்ஸ். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது.
படத்தில் அதுல்யா ரவி , ஹரிஷ் ,உத்தமன் ரமேஷ்கண்ணா போன்ற பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர், இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
#1.Amala paul

amala paul
#2.Amala paul

amala paul
#3.Amala paul

amala paul
