Connect with us
Cinemapettai

Cinemapettai

amalapaul-cinemapettai-0

Photos | புகைப்படங்கள்

படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.. பூனை கண்ணுடன் வித்தியாசமான லுக்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த அமலாபால் திடீரென மார்க்கெட் சரிந்து அதல பாதாளத்தில் விழுந்துள்ளார். அதை மீட்டெடுக்க தற்போது கவர்ச்சியை கையில் எடுத்து கண்டமேனிக்க போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார்.

படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

amala-paul-1-cinemapettai

amala-paul-1-cinemapettai

Also Read: சமீபத்தில் OTT-யிலும் கல்லா கட்டிய 15 படங்கள்

இவர் தமிழ் சினிமாவின் சிந்துசமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு மைனா படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பின் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், ஆர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து டாப் கதாநாயகியாக வலம் வந்தார்.

கண்டமேனிக்க போட்டோ ஷூட் நடத்திய அமலாபால்

amala-paul-cinemapettai2

amala-paul-cinemapettai

Also Read: மண்ட மேல இருக்க கொண்டையை மறந்த அமலாபால்

அதன் பிறகு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால், அதே வருடமே விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் படத்தில் நடிக்க விரும்பும் ஆசையில் எக்குத்தப்பான புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவை அலற விடுகிறார்.

பூனை கண்ணுடன் அமலாபால்

amala-paul-2-cinemapettai

amala-paul-2-cinemapettai

அதுவும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் படுக்கை அறையில் பூனை கண்ணுடன் வித்தியாசமான லுக்கில் விதவித அங்கிகளின் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அமலாபாலின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.

வித்தியாசமான லுக்கில் அமலாபால்

amala-paul-3-cinemapettai

amala-paul-3-cinemapettai

Also Read: ரீ-என்ட்ரியில் விருமனை ஓரம் கட்டிய அமலாபால்

Continue Reading
To Top