fbpx
Connect with us

Cinemapettai

என்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.! தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்

amala-paul-marriage

News | செய்திகள்

என்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.! தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்

Amala Paul : அமலா பால் சினிமாவில் உச்சத்தில் இருந்த பொழுதே இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது நாம் அறிந்த விஷயமே.

பின் மீண்டும் நடிக்க வந்து பிஸி ஹீரோயின். தற்பொழுது வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் நான் சொம்ப கியுட்டாக இருக்கான் என போட்டோவை பகிர்ந்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிவிட்ட சில கமெண்ட்ஸ் தொகுப்பு இதோ …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top