அமலா பால்

நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி படத்தில் முதல் முதலில் நடித்தார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்மறையான விளமபரத்தையே ஏற்படுத்தி கொடுத்தது. பின்பு மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்த்தான இடத்தை பிடித்தார். காதலில் சொதப்புவது எப்படி, பின் வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் என பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுதே திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்பொழுது தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் வெளியான திருட்டு பயலே படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ..

Amala Paul
Amala Paul
Amala Paul
amala paul