Connect with us
Cinemapettai

Cinemapettai

amalapaul

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவ்வளவு ஒல்லியாக இருப்பது அமலா பால் தானா.? வைரலாகும் புகைப்படம்.!

தமிழ், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் அமலா பால் இவருக்கு கடந்த சில வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

Amala-Paul

Amala-Paul

இவர் தற்பொழுது அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்துள்ளார், விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இவர் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருக்கின்றார்.

Amala-Paul

Amala-Paul

இவர் தற்பொழுது வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உடல் எடையை குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் வியப்பாகி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Amala-Paul

Amala-Paul

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top